தனிமை

தனிமை (கொடுமை)

சாமம் கடந்தும்
குளிர் நீர் குளியளில்
சூடு தணிக்கும் பருவங்கள்!

இயலாமையில் வெளிப்பாடு
மறைத்து"""
படுக்கை அமர்வோன்றில்
விசனத்துடன்
உடல் குறிக்கி போர்வைக்குள்
புழங்கியழம் இரவுகள்!

காற்றின் நகர்வை
தொடுகை என நம்பி
ஏமாந்து விடும்
பெரும் மூச்சுக்கள்!

இந்த நிலவின் அமைதியிலும்
மனசு ஏனோ ஆர்பரிக்கிறது!!!

லாஷிகா"""

எழுதியவர் : லவன் டென்மார்க் (9-Aug-15, 3:08 am)
Tanglish : thanimai
பார்வை : 76

மேலே