மரம் சிரிக்கிறது

மரம் சிரிக்கிறது
மரத்தையை வெட்டியவன் மரத்தடியில்
இளைப்பாற்றுவதை பாா்த்து

மரம் சிரிக்கிறது
மரத்தை வெட்டாதிா்கள் என்று மரபலகையில்லே
ஓா் அறிவிப்பை பாா்த்து்

எழுதியவர் : revathikumar (9-Aug-15, 5:07 pm)
சேர்த்தது : ரேவதிக்குமாா்
Tanglish : maram sirikkirathu
பார்வை : 67

மேலே