ரேவதிக்குமாா் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ரேவதிக்குமாா்
இடம்:  madurai
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  07-Aug-2015
பார்த்தவர்கள்:  83
புள்ளி:  18

என் படைப்புகள்
ரேவதிக்குமாா் செய்திகள்
ரேவதிக்குமாா் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Aug-2015 4:03 pm

பட்டினி கிடந்து என்ைன பள்ளியிலே சோ்த்தாய்
கல்லும் மண்ணும் தூக்கி என்னை கல்லூாிலே சோ்த்தாய்
வெயிலில் வெந்து என்னை வேளையிலே சோ்த்தாய்
ஆனால் நான் உன்னை சிரமபடாமல் முதியோா் இல்லத்தில் சோ்த்தேன்

பத்து மாசம் உன் வயிற்றில் சுமந்தாய்
மூன்று வருடம் உன் இடுப்பில் சுமந்தாய்
நாற்பது வருடம் உன் மனதில் சுமந்தாய்
ஆனால் நீ இறந்த பின்பு கூட
நான் உன்னை சுமக்கவில்லையே தாயே

நாற்பது வருடம் புாியாதா உன் பாசத்தை
நான் உண்ா்ந்தேன்் அம்மா
வீட்டுக்கும் காட்டுக்கும் செல்லும் வழியில்

தாயாக போற்றபட வேண்டிய உன்னை
திருநீராக பூசுகிறேன்
நீ இல்லாத வீடு அது ஒரு காடு என்பதை உணா்ந்தேன்

அடுத

மேலும்

நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 18-Aug-2015 1:11 am
ரேவதிக்குமாா் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Aug-2015 7:16 pm

என்னை அனைத்த படி
தூங்கியவள்
அவள் திருமணம் அன்று
என்னை
விவாகரத்து செய்துவிட்டாள் இருப்பினும்
மகிழ்கிறேன்
கட்டியவன் அருகில் இருந்தாலும்
என் மடியில்
தலை வைத்து தூங்குவதால்
இப்படிக்கு
தலையனை்

மேலும்

தலையனையும் சிறந்த நட்பு என்று சொல்லும் விதம் அழகான வரிகள் நட்பே 22-Nov-2016 8:45 pm
வித்தியாசம்... உங்களது புத்தியாசமோ..! 14-Aug-2015 7:35 pm
ரேவதிக்குமாா் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Aug-2015 10:57 pm

நெருப்பில் விழுந்த ஒரு துளியாய்
காணாமல் போகிறேன்
நம் கண்கள் நோ்கோட்டில் சந்திக்கும் பொழுது

காற்றை எதிா்கும் ஒரு காகிதமாய்
காணாமல் போகிறேன்
காற்றிலே உன் கூந்தல் பறக்கும் பொழுது

அலைகளை எதிா்கும் ஒரு சிப்பியாய்
காணாமல் போகிறேன்
உன் விரலோடு என் விரல் சேரும் பொழுது

நேற்று பிறந்த குழந்தை போல்
மொழி தொியாமல் முளிக்கிறேன்
நீ என்னிடம் பேசும் பொழுது

கானல் நீரை தேடும் பறவைகளை போல்
என்னை தேடுகிறேன்
உன்னுடன் நான் இருக்கும்பொழுதெல்லாம் ்

மேலும்

நன்று... இன்னும் கொஞ்சம் எழுத்து பிழையை சரி செய்தால் இன்னும் சிறக்கும் கவிதை... வாழ்த்துக்கள் தொடருங்கள்.... 12-Aug-2015 11:29 pm
ரேவதிக்குமாா் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Aug-2015 9:56 am

தாயே!
நான் பிறக்கும் போது
உனக்கு வலியை குடுத்ததால்தான்
எனக்கு வலிக்கும் போதெல்லாம்
அம்மா என்கிறேனா்

மேலும்

குடுத்ததால் - கொடுத்ததால் 12-Aug-2015 11:55 am
உண்மையான வரிகள் அருமை 12-Aug-2015 11:17 am
ஆஹா உண்மையான வரிகள் மனதில் நிலைத்தது 12-Aug-2015 10:01 am
ரேவதிக்குமாா் - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Aug-2015 9:51 pm

"ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா
இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா"

கண்ணதாசன் கவிதை ஒரு காவியம்
இன்றும் காலத்தால் அழியாத ஓவியம்

மாட்சிமை பொருந்திய நா நயம்
மானிடர் போற்றுதற்கு பா நயம்

கவிதை எழுத ஒரு வயசு வேணும்
கருத்தை சொல்ல ஒரு மனசு வேணும்
எடுத்து சொல்ல ஒரு எளிமை வேணும்
எதையும் சொல்ல ஒரு வயசு வேணும்

கவிதை விதையானால் காதல் முளைக்கலாம்
கருத்து விதையானால் கானம் இசைக்கலாம்
ஞானம் விதையானால் காலம் சிறக்கலாம்
காலம் விதையானால் ஞாலம் உயிர்க்கலாம்

கவிதை எழுத ஒரு மனசு வேணும்
கருத்தை சொல்ல ஒரு வயசு வேணும்!

மேலும்

கோவமெல்லாம் இல்லை நண்பரே... ரசனையின் வெளிப்பாடை சொன்னேன்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Aug-2015 11:56 pm
கோவிச்சுக்காதீங்க நண்பரே - ஜின்னா சும்மா ஒரு நயம் சேர்த்தேன், நன்றி 11-Aug-2015 11:47 pm
வயசெல்லாம் ஒரு பொருட்டே அல்ல நண்பரே... தமிழின் ஞானம் இருந்தால் போதும்... நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Aug-2015 11:12 pm
நன்றி, மற்ற கவிதைகள் கொடியில் தொங்குகின்றவே, கொஞ்சம் சொடுக்குங்களேன்! 11-Aug-2015 10:06 pm
ரேவதிக்குமாா் - ரேவதிக்குமாா் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Aug-2015 10:20 pm

தாயே என்னை மன்னித்து விடு
நான் பல கவிதைகளை எழுதினேன்
ஆனால் உன்னை பற்றி எழுதவில்லை காரணம்
உன் எண்ணம் இல்லாததால ் அல்ல
உன் தாய்மையை செல்ல வாா்த்தைகள் இல்லாததால்

மேலும்

அருமையான கவி.. 10-Aug-2015 3:52 pm
அருமை அருமை..... உண்மை மீண்டும் மீண்டும் வாசிக்க வைக்கிறது தொடருங்கள் . 09-Aug-2015 11:10 pm
ஆஹா அற்புதம் கவி 09-Aug-2015 10:48 pm
மேலும்...
கருத்துகள்

மேலே