மன்னிப்பு

தாயே என்னை மன்னித்து விடு
நான் பல கவிதைகளை எழுதினேன்
ஆனால் உன்னை பற்றி எழுதவில்லை காரணம்
உன் எண்ணம் இல்லாததால ் அல்ல
உன் தாய்மையை செல்ல வாா்த்தைகள் இல்லாததால்

எழுதியவர் : revathikumar (9-Aug-15, 10:20 pm)
Tanglish : mannippu
பார்வை : 200

மேலே