தலையனை
என்னை அனைத்த படி
தூங்கியவள்
அவள் திருமணம் அன்று
என்னை
விவாகரத்து செய்துவிட்டாள் இருப்பினும்
மகிழ்கிறேன்
கட்டியவன் அருகில் இருந்தாலும்
என் மடியில்
தலை வைத்து தூங்குவதால்
இப்படிக்கு
தலையனை்