வலி

தாயே!
நான் பிறக்கும் போது
உனக்கு வலியை குடுத்ததால்தான்
எனக்கு வலிக்கும் போதெல்லாம்
அம்மா என்கிறேனா்

எழுதியவர் : revathikumar (12-Aug-15, 9:56 am)
Tanglish : vali
பார்வை : 80

மேலே