முதிர்கன்னி

எழுதிய கவிதையின்
ஏமாற்றங்களாய்
கசக்கிய காகிதங்கள்..
நானும் அப்படித்தான்..
எதிர்பார்த்த சீர் கிடைக்காமல்
கைவிடப்பட்ட முதிர்கன்னியாய்
திருமணச்சந்தையில்..

எழுதியவர் : தீபாகுமரேசன் (10-Aug-15, 9:52 am)
Tanglish : muthirkanni
பார்வை : 191

மேலே