muthirkanni

eluthiya kavithaiyin
ஏமாற்றங்களாய்
கசக்கிய kagithangal..
naanum abbadiththan..
எதிர்பார்த்த seer kidaikkaamal
kaividappatta முதிர்கன்னியாய்
திருமணச்சந்தையில்..
Written : தீபாகுமரேசன் (10-Aug-15, 9:52 am)
Added : deeba


புதிதாக இணைந்தவர்

மேலே