வேண்டுதல்

வேண்டுதலுக்காக
வெட்டப்பட்ட
ஆடு......
என்னவாகி
இருக்கும்
ஆட்டின்
வேண்டுதல்.

எழுதியவர் : மணிமாறன் (10-Aug-15, 5:21 pm)
Tanglish : venduthal
பார்வை : 79

மேலே