நேரம் சொன்ன பாடம்
இரு முல்லை ஆயுதமாக கொண்டு நம்மை கருவரையில் இருந்து கல்லரை வரை விரட்டுய விஞ்ஞானம்!
விலங்கிலிருந்து மனிதனை பிரித்தெடுத்த நாகரீகம்!
அரசனுக்கும்,ஆண்டிக்கும் பாகுபாடற்ற கம்யூனிச பெதுவுடைமை!
ஆம் இந்த கிருக்களின் அடிப்படை "நேரம்".
"நேரம் சொன்ன பாடம்"
மாலை பொழதிற்கு நிலவு விடைகொடுத்த நேரம்!
கண் இமைகள் உணராத பாரத்தை இதையம் உணர்ந்த நிமிடம்!
ஆம்! என் மனம் சஞ்சலம் அடைந்த சமயம்.
அறை கடிகாரம், என் காதோரத்தில் டொக்! டக்! சத்தத்துடன் முனுமுனுத்தது.
-------------
"நான் உனக்காக ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கிரேன்!
ஆனால் நீ, தொலைத்த நேரத்தை என்னி வாடிக்கொண்டிருக்கிராய்!
வாடிய நேரம் வாழ்க்கை ஏட்டில் பதியாது என்பதையும் உணர
மருக்கிராய்!"
(Regret for wasted time, is again a waste of time)
என்னுல் பாகுபாடு கிடையாது,
"நல்ல நேரம்,கெட்ட நேரம்" என்பது வெரும் ஆருதல் மொழி!
அது தந்நம்பிக்கை அற்றவரின் வாழ்க்கை வழி!
இன்றைய இரவு, கனவில்லாமல் உறங்கிக்கொள்!
நாளைய விடியல், உன் கனவை உறங்க விடாமல் பார்த்துக்கொள்!
என்னை அலட்சியம் செய்யாமல் ஏற்றுக்கொள்!
------------