வாய்க்கரிசி

பட்டினியால்
இறந்தவனுக்கு
வாய் முழுவதும்
போட்டனர் ....
"வாய்க்கரிசி".

எழுதியவர் : மணிமாறன் (11-Aug-15, 10:23 pm)
பார்வை : 79

மேலே