காகிதம்
காகிதமே!
உன்னை விட சிறந்த
நண்பன் என்று
எனக்கு வேறு யாரும் இல்லை!
ஏனெனில்,
என் இன்பங்களையும் துன்பங்களையும்
தாங்கிக்கொள்கின்றாய்
எழுத்தின் வடிவில்!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

காகிதமே!
உன்னை விட சிறந்த
நண்பன் என்று
எனக்கு வேறு யாரும் இல்லை!
ஏனெனில்,
என் இன்பங்களையும் துன்பங்களையும்
தாங்கிக்கொள்கின்றாய்
எழுத்தின் வடிவில்!