கழுதை ஆட்டம்

நாங்கள் சீட்டுக்கட்டில்
கழுதை ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தோம் .....
ஆஸ் இறக்கினேன் .......
ராஜா இறக்கினேன் ........
எத்தனை கழுதை வாங்கி
நண்பர்களுக்கு முன்
அவமானப்பட்டாலும்,
ராணியை மட்டும்
இறக்க மனம் இல்லை..........
உன் பெயர் என்பதால் .......