ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடிகள்

கோடிகளுக்கு மத்தியில் நீ வந்தாய் ............

பொறாமையில்
உன் அழகை நெருங்க,
உன் நெற்றிப்பொட்டை பார்த்து
தானும் பூஜ்ஜியங்களுக்கு மத்தியில்
பொட்டு வைத்து கடைசியில் ,
மதிப்பெண்கள் இழந்ததன கோடிகள் ......

எழுதியவர் : . இராஜகுமார் ... (21-May-11, 5:32 pm)
சேர்த்தது : rambo
பார்வை : 342

மேலே