மாய வாழ்க்கை

ஓர் மனிதன் இவ்வுலகில்
வாழும் போதும்
வாடும் போதும் துணை நிற்காத உறவுகள்-அவன்
சம்பாதிக்கும் போதும்
சாகும் போதும் வருவது ஏன்?

ஓர் மனிதன் இவ்வுலகில்
உயிருடன் இருக்கும் போது-அவன்
உறவுகள் அவனை கண்ணெடுத்தும் பார்பதில்லை-அவன்
இறந்து விட்டான் என தெரியும் போது
"ஐயோ ராசா என்ன விட்டு போய்டியே"-என கதறி அழுவது ஏன்?

எழுதியவர் : ஏஞ்சல் தேவா (13-Aug-15, 5:56 pm)
Tanglish : maaya vaazhkkai
பார்வை : 158

மேலே