நம்பிக்கை

விழ்ந்தோம் விதைந்தோம்
மாண்டோம் மடிந்தோம்
மீண்டும் வெடிப்போம்
எரிமலையாய் .
பொங்கி எழுவோம்
கடல் அலையாய்.
பொறுத்திரு நண்பா...............


எழுதியவர் : பூங்கையூர் பூவதி (22-May-11, 4:28 pm)
சேர்த்தது : பூவதி
பார்வை : 532

மேலே