பாலமுதூட்டிட்டுவேன்

பாலமுதம் ஊட்டிடுவேன் பால்நிலா தண்ணொளியில்
பாலகனே பையவே பக்கம்வா !- காலகற்றி
வைக்காதே, மெல்லவே வந்திடடா தாயுன்னை
கைக்குள் அரவணைப்பேன் காண்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (17-Aug-15, 12:20 pm)
பார்வை : 55

மேலே