அழுகிறது குழந்தை - வேதனை

பசியால் அழுகிறது குழந்தை
தன் தாய் இறந்த செய்தி அறியாமல்
குழந்தை நல காப்பகத்தில்

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (17-Aug-15, 12:34 pm)
பார்வை : 635

மேலே