நினைவுகள் கொல்லும்

தனிமை ஒரு கொடுமை
என்னவனை தனியே ...
இருந்து நினைக்கும்போது ....
அதன் வலியோ கொடுமை ....!!!

காதலனை பிரிந்து ...
வாழும் காதலியை ....
அணு அணுவாய் ......
நினைவுகள் கொல்லும்.....!!!

+
குறள் 1296
+
நெஞ்சொடுபுலத்தல்
+
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 216

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (18-Aug-15, 12:13 am)
பார்வை : 66

மேலே