மிதிவண்டி

நடைவண்டி தள்ளி
நடந்து பழகிய
சின்னக் குழஎதைகள்
பறந்து திரிய
முதலில்
முளைத்த
சிறகு......

எழுதியவர் : புலவர் ச.ந.இளங்குமரன் (18-Aug-15, 7:33 am)
Tanglish : mithivandi
பார்வை : 107

மேலே