இந்துக் குளம்

இந்த குளம்
இந்துக்களின் குளமா
கேள்வியுடன் பூத்தது
அந்த குளத்தில் தாமரை

எழுதியவர் : Raymond (18-Aug-15, 5:17 pm)
பார்வை : 200

மேலே