உன்னை நினைத்து......

அன்பே!
கவிதை
என்றால் உனக்கு பிடிக்கும்...
உன்னை நினைத்து
கவிதை எழுதுவது
மட்டும்தான் எனக்கு பிடிக்கும்.....
அன்பே!
கவிதை
என்றால் உனக்கு பிடிக்கும்...
உன்னை நினைத்து
கவிதை எழுதுவது
மட்டும்தான் எனக்கு பிடிக்கும்.....