தாமரை

தாமரை
ஒரு காலில்தான்
நிற்கும்
இரண்டு காலில்
எப்படி என்ற
குழப்பம் வருகிறது
குளத்தில் நீ
குளிக்கையில்
மீன்களுக்கு !

.....து.மனோகரன்

எழுதியவர் : து.மனோகரன் (19-Aug-15, 1:37 pm)
Tanglish : thamarai
பார்வை : 81

மேலே