உன் நினைவுகள்.......


நான் பேசும்

பேச்சினை கேட்டு

பேச்சினை நிறுத்துங்கள்....

என்னால் தாங்கமுடியவில்லை ...

என்கின்றாய்....

உனக்கு தெரியாது ......

உன் நினைவுகள் தான்

என்னை இரவில்

தூங்கவிடுவதில்லை என்று....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (22-May-11, 7:46 pm)
Tanglish : un ninaivukal
பார்வை : 417

மேலே