எனக்கொரு சந்தேகம்.......


இதற்குமேல்

என்னை பற்றி கவிதை எழுத

தேவையில்லை என்கின்றாய்....

பெண்ணே!

எனக்கொரு சந்தேகம்

நான் இதுவரை எழுதிய கவிதைகள்

உன் அழகிற்கு

ஈடாகி இருக்குமா என்று....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (22-May-11, 7:53 pm)
பார்வை : 528

மேலே