உன் நினைவுகள்....


கவிதை எழுதுவது

நானாக இருந்தாலும்

என்னை கவிதை

எழுத துண்டுவது

உன் நினைவுகள் தானே!

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (22-May-11, 7:58 pm)
Tanglish : un ninaivukal
பார்வை : 391

மேலே