அரசியல் வாதியை அல்ல
..............................................................................................................................................................................................
மனிதனாகத் தோன்றி,
மந்தியாகத் தாவி...
குள்ளநரி உருவெடுத்து...
கொம்பு முளைத்து
சுயநல அரக்கனாய் மாறி
சுற்றித் திரிகிறதே...
மேகக் கூட்டம்...!
.......................................................................................................................................................................................