தென்னமரக்கீற்றினிலே

தென்னமரக்கீற்றினிலே...
====================================ருத்ரா
(இலங்கை தேர்தல்)


இன்னும்
தமிழின்
சதைகள் அடியில்
முழுதுமாக‌
புழுக்கள் ஆகவில்லை.
எலும்புக்குள்ளும்
இன்னும் இறுகிய எஃகு
தாகமாய்..
அட!மேற்பரப்பில்
வெள்ளைப்புறாக்களா?
பொறுத்திருப்போம்
பார்த்திருப்போம்.
இன்னும் இவைகளுக்கு
ஈக்கள் மொய்க்கும்
திருப்பதி லட்டுகள் தான்
இந்தியாவா என்று?

===========================================

எழுதியவர் : ருத்ரா (19-Aug-15, 6:36 pm)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 63

மேலே