நண்பனே

நண்பனே !!!!
தொடுவானமாய் .....
இருக்கிறேன்
நான்...
ஜன்னல் பார்வையில்
என் நிழலாய்
தெரிகிறாய்
நீ.......
காலங்கள்
கடந்தபின்னும்
மறக்கலாம் நீ
என்னை .....
ஆனால்
என் பயணங்கள்
உன் பாத சுவடுகளை தேடியே ....
-------நட்புடன்
மணிமாறன் .