வான் நிலவும் பொறாமை பட்டதாம்...


சந்தோஷத்தில்

உன் முகஅழகு

இன்னமும் சற்று கூட

வான் நிலவும்

பொறாமை பட்டதாம்...

இவள் மட்டும் எப்படி

இத்தனை அழகு என்று.....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (22-May-11, 8:17 pm)
பார்வை : 457

மேலே