நீ மட்டும்தான் அழகு என்று.....


நிலவிற்கு தெரியும்...

நிலவை விட

நீதான் அழகு என்று...

உனக்கு தெரியாது...

நிலவை விட

நீ மட்டும்தான் அழகு என்று.....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (22-May-11, 8:13 pm)
பார்வை : 411

மேலே