அழகு நீ மட்டும்தான்........


வானிற்கு

அழகு நிலவென்றால்....

மண்ணிற்கு மட்டுமல்ல....

பெண்ணுலகிற்கே

அழகு நீ மட்டும்தான்...


எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (22-May-11, 8:08 pm)
பார்வை : 437

மேலே