காதல் தேவதை - 4


அவன் : என்னைப்போல் காதல் கொள்ள
ஷாஜஹானும் ஏங்குவான் ...

அவள் : தாஜ்மஹால் துயில் களைந்து
மும்தாஜும் உனைத் தேடுவாள்!...

எழுதியவர் : Rethnagiri (22-May-11, 9:32 pm)
சேர்த்தது : Rethnagiri,K
பார்வை : 312

மேலே