தன் குழந்தையாகவே பார்க்கும்

தன் தாயைப்போல் எல்லா ....
தாயையும் நினைப்பவன் ஞானி .....
ஆனால் எந்த தாயையும் -நீங்கள் ....
அம்மா என்று அழைத்துபாருங்க்கள் ....
உங்களை தன் குழந்தையாகவே பார்க்கும் .....!!!
+
கே இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
அம்மா கவிதைகள்
கவிதை எண் 14

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (20-Aug-15, 10:32 am)
பார்வை : 184

மேலே