வருமை

கற்பனையும் விற்பனையாகிறது,
ஓவியம் என்னும் பெயரால்.
விற்கவும் ஏதுமின்றி,
நிற்கிறேன்,
வருமை என்னும் துயரால்...!!!

எழுதியவர் : (20-Aug-15, 11:26 am)
பார்வை : 576

மேலே