பாவப்பட்ட கண்கள்

இவைகளுக்கு புரியாத மொழியும் அல்ல !
இவைகளுக்கு புரியாத இனமும் அல்ல !!
இவைகள் காணாத காதலும் அல்ல !!!
இவைகள் காணாத காவியமும் அல்ல !!!!
இவைகள் காணாத கனவும் அல்ல !!!!
இவைகள் காணாத காட்சியும் அல்ல !!!!!!
மனிதன் யாதென அறிய முடியாத
கடவுள் வரைந்த ஓர் ஓவியம் !!!!!!!
உலக படைப்புகளில் எவராலும்
அறிய முடியாத அற்புத காவியம் !!!!!!!!
பெண்கள் மை இட்டு மறைப்பதும் ஏனோ ???
மலர் விழிகள் மங்கிய இருட்டினுள்
மங்கி மறைவதும் ஏனோ ????
கடவுள் கட்டிய கலை நயம் மிக்க
கருப்பு வெள்ளை கண்ணீர் ஓடைகள்
உருக்குளைந்ததும் ஏனோ ??????

எழுதியவர் : surya (20-Aug-15, 5:22 pm)
Tanglish : paavappatta kangal
பார்வை : 1700

மேலே