neethan

திருடியது என்னமோ நீதான்
ஆனால்
குற்றவாளியாக நானல்லவா இருக்கிறேன்
உன் மன சிறையில்


எழுதியவர் : (22-May-11, 9:50 pm)
சேர்த்தது : niranjaniarun
பார்வை : 454

மேலே