தெரியாமல்

அவள் பிடிக்கும் என்று சொல்லும் போதெல்லாம் சந்தோஷம் கொண்டேன்......!
.
.
.
என்னை அல்ல......!
என் கவிதைகளை என்று தெரியாமல் நான்......!
!...உன்னோடு நான் உனக்காக நான்...!