ஒரே பூ

காதலிக்கும் போது நீங்க காதலிக்கு
ரோஜா பூ, மல்லிகை பூ அப்படின்னு
எந்த பூ வேணும்னாலும் கொடுக்கலாம்
ஆனா.. காதலி உங்களுக்கு கடைசியா
ஒரே ஒரு பூ தான் கொடுப்பாங்க...
அதுதான் ...
....
....
....
....
...
ஆப்பு....

எழுதியவர் : செல்வமணி (முகநூலில் இருந் (23-Aug-15, 10:50 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : ore poo
பார்வை : 175

சிறந்த நகைச்சுவைகள்

மேலே