நம்பிக்கை

திருமணமாகும் என்பது நம்பிக்கை;
குழந்தைக்கு முயற்சிப்பது தன்னம்பிக்கை;
குழந்தை வளர்ந்து நம்மை பார்த்துக்கொள்ளும் என நினைப்பது மூடநம்பிக்கை

எழுதியவர் : செல்வமணி (முகநூலிலிருந்த (23-Aug-15, 10:53 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : nambikkai
பார்வை : 160

மேலே