ஹஸ்பன்ட்

காலேஜ் படிக்கிறப்ப
கேட்டுக்கு வெளியே நின்னா

சஸ்பெண்டு'ன்னு அர்த்தம்,

கல்யாணமானதுக்கப்புறம்
வீட்டுக்கு வெளிய நின்னா


ஹஸ்பென்டு'ன்னு அர்த்தம்

எழுதியவர் : செல்வமணி (முகநூலிலிருந்த (23-Aug-15, 10:58 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 143

மேலே