ஏண்டா லேட்டு
அவர்: ஏண்டா லேட்டு...?
இவர்: வர்ற வழில ரோட்டுல ஒரு 1000 ரூபா நோட்டு கிடந்துச்சு..
அவர்: ஓஹோ. அதை எடுத்து உரியவரிடம் கொடுத்துட்டு வர லேட்டாயிருச்சா?
இவர்: இல்லை இல்லை.. நோட்டை தவற விட்டவர் அங்கிருந்து கிளம்புற வரைக்கும் வெயிட் பண்ணிட்டிருந்துட்டு, அவர் போனதும் அதை எடுத்துட்டு வர லேட்டாயிருச்சு...
அவர்: ????