கலர் புடவை
மனைவி:
ஏங்க என்னை நீங்க பொண்ணு பார்க்க வரும் போது நான் என்ன கலர்ல புடவை கட்டியிருந்தேன்னு ஞாபகம் இருக்கா?
கணவர்: இல்லையேம்மா...
மனைவி: ம்ம்ம்ம்ம்... என் மேல உங்களுக்கு பாசமே இல்லை
கணவர்: அது இல்லடா செல்லம்... தண்டவாளத்துல தலை வைக்கப் போகிறவன், வர்ற ரயில் சேரன் எக்ஸ்பிரஸா, இல்ல நீலகிரி எக்ஸ்பிரஸானா பார்த்துட்டு இருப்பான்...