ஜாக்கிரதை

மரங்கள் ஜாக்கிரதை ;
காட்டுப்பாதையில்
மனிதர்கள்
நடமாட்டம் ...

எழுதியவர் : மணிமாறன் (24-Aug-15, 11:29 am)
Tanglish : jaakirathai
பார்வை : 106

மேலே