அழகு

கண்னுக்கு மை அழகு
கண்ணே உனக்கு இமை அழகு !
மைலுக்கு தோகை அழகு
கண்ணே உனக்கோ தோகை போன்ற கூந்தல் அழகு !
குழந்தைக்கு சிரிப்பு அழகு
கண்ணே சிரிப்பினால் விழும் குழி அழகு !
பச்சை கிளீக்கு மூக்கு அழகு
கண்ணே உனக்கோ மூக்கின்நுனிஅழகு!
மிளகாய் பழம் அழகு
கண்ணே பழம் போன்ற உதடு அழகு !
திராட்சைக்கு கொடி அழகு
கண்ணே உனக்கு கொடி போன்ற இடை அழகு !
மல்லிகைக்கு மனம் அழகு
கண்ணே உனக்கு மனம் போன்ற குணம் அழகு !
கொக்குகிற்கு கால் அழகு
உனக்கோ காலில் உள்ள கொலுசு அழகு !
கவிதைக்கு பொய் அழகு
கண்ணே உனக்கோ நான் கூறும் மெய் அழகு! என்று அன்புடன்
சேது

எழுதியவர் : சேது (23-May-11, 3:48 pm)
சேர்த்தது : sethuramalingam u
Tanglish : alagu
பார்வை : 601

மேலே