எங்கள் நட்பு ......

நண்பர்களே
பிரிந்திருப்பதில் எங்கள்
நட்பு கரைந்து விடுவதில்லை!
கரைந்துபோக எங்கள் நட்பு
இது உப்பு இல்லை நண்பா
எங்கள் நட்பு வைரம் ....!!!!

எழுதியவர் : ரெங்கா (23-May-11, 6:58 pm)
சேர்த்தது : renga
Tanglish : engal natpu
பார்வை : 804

மேலே