சமர்ப்பணம்

நான் காணாத அன்பை
உன் சொற்களில் கண்டேன்
இதயத்தின் காயங்கள்
பூவாக மலர்கின்றன
மலர்ந்த என் இதயத்தை
கோர்த்து உன்னிடம் சமர்பிக்கின்றேன்
உன் அன்பு சங்கிலியில்
அவை உயிர் வாழட்டும்...

எழுதியவர் : கீர்தி (24-May-11, 8:15 am)
சேர்த்தது : kirtiammu
Tanglish : samarppanam
பார்வை : 536

மேலே