தோழமையே தோழமையே

துடையினையும் கிள்ளிவிட்டு
தொட்டிலையும் ஆட்டிவிடும்
தோழமையும் அப்படிதான்
இடையிடையே கிள்ளிவிடும்
இருந்தாலும் ஆட்டிவிடும்
இது எவர்க்கும் விருப்பம்தான்



எழுதியவர் : . ' .கவி (23-May-11, 10:24 am)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 401

மேலே