இரு சக்கர வண்டி

தடையேதுமின்றி என்னை தழுவிக்கொள்
உடையேதுமில்லை என்னை உரசிக்கொள்
இடையுறு இன்றி என்னை இணைத்து க் கொள்

என்றது புதிதாய் நான் வாங்கிய இரு சக்கர வண்டி !!!!

எழுதியவர் : (24-Aug-15, 4:00 pm)
சேர்த்தது : வி CHANDRASEKARAN
Tanglish : iru sakkara vandi
பார்வை : 178

மேலே