காதல் தீ

மெழுகுவர்த்தி மேல்
எரியும் தீப்போல்
நம் காதல்....

மெழுகாய் நானும்
திரியாய் நீயும்

என்னால் நீ
எரிகிறாய்
உன்னால் நான்
கரைகிறேன்...

எழுதியவர் : ஸ்ரீதரன்.சி (25-Aug-15, 12:59 pm)
Tanglish : kaadhal thee
பார்வை : 94

மேலே